ஒரு வினாடி

உன்னை நினையாத ஒரு வினாடியை
என் வாழ்வில் நீ காட்டிவிடு
மறு கணமே
என் மரணத்தை உனக்கு நான் காட்டுகிறேன்

எழுதியவர் : நுஸ்கி மு .இ .மு (6-Jun-13, 1:09 am)
சேர்த்தது : nuskymim
Tanglish : oru vinaadi
பார்வை : 134

மேலே