முடிவில்லா காதல்......!!

"மீண்டும்
அறுவடை - என்
கல்லறையில்

எனக்குள் பிறந்து
எனக்குள்ளேயே
முடிந்து போன என் - காதல்

கைதடியாய் மாறி போனதடியே !!
காதலியே என் - காதல்
என் வாழ்கையில்....,

என் காதலுக்கு
என் இதயத்தில்
கட்டிவிட்ட கல்லறையில்

மீண்டும் அறுவடை
அறுபதுகளில்
மலரும் நினைவுகளாக"

எழுதியவர் : வ. மெய்யப்பன் (6-Jun-13, 8:12 am)
சேர்த்தது : meyyappan
பார்வை : 241

மேலே