தாயின் பாசமும் - நம் நட்பின் ருசியும்

பாடசாலை இடைவேளைகளில்
பருப்புச் சொதியுடன் - நீ
பிசைந்து கொடுத்த
இடியப்பத்தில் இருந்த - என்
தாயின் பாசமும் - நம்
நட்பின் ருசியும் - நம்மைக்
காதலர்களாய்ப் பார்த்த
யாருக்கும் தெரியாதடி தோழி....

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (7-Jun-13, 10:16 am)
சேர்த்தது : zekar
பார்வை : 440

சிறந்த கவிதைகள்

மேலே