என் குட்டி தங்கை

அழகென்று என்னை கேட்டால்
அவளன்றி யார் சொல்வேன் ?
அவளொன்று எனை கேட்டாள்
உடன்வாங்க நான் செல்வேன்

அதிகபட்சம் அவள் கேட்பின்
பொம்மையாகத்தான் இருக்கும்
அசையாமல் அவள் நிற்கின்
பொம்மை போலத்தான் இருக்கும் .

எழுதியவர் : senthu (7-Jun-13, 9:36 pm)
சேர்த்தது : senthu
Tanglish : en kutti thangai
பார்வை : 298

மேலே