துடிப்பின் முடிவில் என் உயிர்விட 555

பிரியமானவளே...

மலர்களை தொட்டு
செல்லும் தென்றலை போல...

உன் இதயம் தொட்டுவிட
ஆசை கொண்டு...

என் இதய துடிப்பின்
போதே உன்னிடம்...

காதல் விண்ணப்பம்
போட்டேன்...

கல்லு பட்டால்
உடையும்...

கண்ணாடி என
தெரிந்தும்...

கல் எறிந்தாய்...

சிதறி கிடக்கும்
என் இதயம்...

ஒருநாள் நின்றுவிடும்...

துடிப்பின் முடிவில்
என் உயிர்விட...

உன் மடி வேண்டுமடி...

உன்னோடு வாழ
முடியாவிட்டாலும்...

உன் மடியில் நான்
சாகவாவது வேண்டும்...

என் உயிர் பிரியும்
அந்த நொடி...

உன் மடி தானடி எனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Jun-13, 8:05 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 137

மேலே