விழிகள்

நீ
மீன் விழியோ, மான் விழியோ
என் விழிகளை ஏன் திருடுகிறாய்

எழுதியவர் : த. எழிலன் (9-Jun-13, 7:06 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : vizhikal
பார்வை : 223

மேலே