நிமிடங்கள்.....

உன் அருகில் என் சில நிமிடங்கள்
பல நிமிடமாய் தோன்றும்...
உன் தொலைவில் என் சில நிமிடங்கள்
பல யுகங்களாய் தோன்றும்...

நீ பார்த்த நிமிடங்கள் மறைய
என் வாழ்க்கை மறையும் ...
என் அன்பை சொல்ல
என் உயிர் பிரியும் உனக்காக...!!!

எழுதியவர் : ஐஸ்வர்யா (9-Jun-13, 7:55 pm)
Tanglish : nimidangal
பார்வை : 97

மேலே