வாழ்க்கையின் தவறுகள் புரியும் ......!!!
சகுனம் பார்த்து
காரியம் செய்பவனை
நம்பாதே ...!!!
உன் நல்ல விடயங்களை
சகுனம் பார்த்தே கெடுத்து
விடுவான் ...!!!
இவன் தான் உனக்கு
வந்த கண்கண்ட சகுனி
நிழல்கள் நிஜமானால்
நிம்மதி பெருகும்
உண்மைகள் வரும்போதுதான்
வாழ்க்கையின் தவறுகள்
புரியும் ......!!!