அங்கும் இங்கும்...

உள்ளே,
எச்சில்படுத்தி உணவை
வீணாக்குவதில் போட்டி-
ஆட்சியாளர்கள்..

வெளியே,
எச்சில் இலைக்குப் போட்டி
ஏதாவது உண்ணக் கிடைக்குமென-
ஓட்டுப் போட்டவர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jun-13, 9:07 pm)
பார்வை : 64

மேலே