மாதம்

ஆவணி பிறந்ததும்
நாடகம் முடிகின்றதே
இவனால் மட்டும்
''ஆடி '' யவன் இறந்ததும் ...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:42 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 93

மேலே