தும்மல்

சட்டென்று யாரிடமும்
கேட்காமல் சொல்லிக்காமல்
மறைகின்றான்
''ஹாச் ''என்ற சத்தத்துடன்...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:41 am)
பார்வை : 124

மேலே