உப்பு

தாய் வீடு கடல்
தந்தை வீடு வானம்
உங்கள் வீட்டில் நான்
வளர்கின்றேனே
நாளொரு மேனியாய்
பொழுதொரு வண்ணமுமாய் ....!

எழுதியவர் : தயா (12-Jun-13, 5:44 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : uppu
பார்வை : 117

மேலே