"நிமிர்ந்துநில் "
கற்பனையில் கண்மூடி ஆழ்ந்திருந்தால்
காலமுனக்கு கல்லறை கட்டி
காட்சி பொருளாக்கி விடும்
விற்பனையாகாத வேதனைகள்
விடம்போல தொட்டுன்னை
நிழல்போல் நெருங்கியே தொடரும்
கரைசேரா வள்ளம்போல் உலகம்
கதைபல கட்டிடினும் ஒருசேரா
கொள்ளகையை உடும்பென கொண்டால்
ஒருமித்த சமூதாயம் எட்டியுன்னை
உமிழ்ந்துவிடும். போர்கொண்டு
போரிட்டால் எஞ்சுவது சடலங்களே
ஏற்றத்திற்கு பயன்படுத்துவோம்
எழில்மிகு ஏணியை .ஏற நினைப்பவரை
ஏற்றிவிடுவோம் எட்டித்திக்கும் /.