என் உயிர் நண்பனே !

என் நாவினால் நடக்க
வைக்கின்றாய் ...
எல்லோரையும் பேச
வைக்கின்றாய் ....
எல்லோருக்கும் அறிவுரை
கூறுகின்றாய் ....
எல்லோருக்கும் கற்றுக்
கொடுக்கின்றாய் ...
என்னால் உதிர்தெழுந்த
மொட்டுக்களை
சப்தமில்லாமல்
பிரசவிக்கச் செய்கின்றாய் ..
உன் நாவின் வன்மை
வன்முறையைத் தீயிலிட்டு
எரிக்கச் சொல்கின்றாய்...
கத்தியின்றி ரத்தமின்றி
நாவினாலேயே கூர் தீட்டுகின்றாய்
நீயே என் உயிர் நண்பனே !

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:18 am)
பார்வை : 412

மேலே