தேங்காய்

என்னை பட்டென்று குத்திக்
கிழித்து தோலை உரித்து
பச்சை மஞ்சளான
என்னை வெள்ளையாக்கி
ஊருக்கு அனுப்புகின்றாய்...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:14 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 86

மேலே