நிழல்

எங்கு சென்றாலும்
எங்கே போனாலும்
இரவில் மின் ஒளியிலும்
பகலின் சூரிய ஒளியிலும்
என் கூடவே வந்து
என்னையே காட்டிக்
கொடுக்கின்றாயே ...!

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:11 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : nizhal
பார்வை : 96

மேலே