நினைவு
நித்தம் மறக்காத நினைவுகளின்
நியம் மனதை நீங்காதவரை ....
நித்திரை மட்டுமல்ல
நின் மரணிப்பு கூட
அருகில் வராது!
அமீனிசியகூட மரித்துவிடும் - ஆனால்
அலைகழிக்கும் "நினைவு"
அசராது அழித்துவிடும்
நின் நித்திய மரணமாம்
நித்திரையை.......