கவிதை...

என் பழையவைகளுள் ஒன்று...
--------------------------------------------------------------------------------


காதலியான பேனா முனையும்,
காதலனான கவிஞன் மூளையும்,
சத்தமின்றி சொட்டும் நித்திரை முத்தம்,
என்றுமே தீராத சொற்சுவை யுத்தம்....!!!!

எழுதியவர் : பிரதீப் (13-Jun-13, 1:06 pm)
பார்வை : 132

மேலே