விவாகரத்து...

எந்த நீதி மன்றம்
விவாகரத்து தீர்ப்பு வழங்கியது?
வானில் நிலவும்,சூரியனும்
பிரிந்து விட்டார்கள்???

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Jun-13, 4:34 pm)
பார்வை : 101

மேலே