உன் வருகைக்காக

எதையோ தேடி அலையும்
என் மனதிற்கு
என்ன சொல்லி
புரிய வைப்பேன் - நான்....
என் மனமும், விழிகளும்,
ஏங்குவது உன் வருகைக்காக தான் என்று....

- ஆவலுடன்

எழுதியவர் : மலர் பிரபா (13-Jun-13, 7:05 pm)
பார்வை : 132

மேலே