தித்திக்கும் - திகட்டும் - தின்றே தீருவோம்....!!!!

பவுடர் போட்டால்....
அவள் ரசகுல்லா

பவுடர் போனால்
அவள் குலோப் ஜாமூன்

கருப்போ சிகப்போ
காதல் செய்கையில் காதலி அழகு.......!

கல்யாணம் ஆனதும்
கஷ்டமே அழகு.....!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (13-Jun-13, 4:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 132

மேலே