சுயகட்டுப் பாடு - ஒரு அழகிய பாடம்
குதிரைக்கு கடிவாளம்
குளம்புகளுக்கு லாடம்
சுயகட்டுப்பாடு அழகிய பாடம் - நாம்
சூப்பராய் பின்பற்ற நல்ல வேதம்
குதிரைக்கு கடிவாளம்
குளம்புகளுக்கு லாடம்
சுயகட்டுப்பாடு அழகிய பாடம் - நாம்
சூப்பராய் பின்பற்ற நல்ல வேதம்