ஐ நாவின் பார்வைக்கு ஒரு கவிதை
கொசுக்கள் ஒரு
பொருளாதாரத் தடை....!
நடு இரவில் கடித்து
மக்கள் தொகையை கூட்டுகிறது...!
தனி நபர் வருமானம் குறைகிறது..!
கொசுக்கள் ஒரு
பொருளாதாரத் தடை....!
நடு இரவில் கடித்து
மக்கள் தொகையை கூட்டுகிறது...!
தனி நபர் வருமானம் குறைகிறது..!