ஞானம்

புத்தனை கேள்

ஞானம் தேடி எங்க போவது ? என்று

பதில் வரும் மெளனமாக

திரும்பவும் கேள்

புத்தன் பதில் எதுவும்

சொல்லமாட்டார்

பின் நீயே தேடு

ஞானம் கிடைத்தால்

நல்லது ...

கிடைகாவிட்டாலும்

நல்லது ...

இருப்பது மட்டும் அல்ல

ஞானம்

இல்லாது இருப்பதும் ஒரு வகையில்

ஞானம் தான் ...

என்ன புரீந்ததா ?

என்ன புரீந்தது ?

உனக்கு ....

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (14-Jun-13, 12:22 am)
பார்வை : 86

மேலே