நாம் தமிழரா

இலங்கைத்தமிழனுகாக
மார்பை பிளக்கும் சீமான்கள்
உல்லூர் தமிழனை கொளுத்தும்போது
ஓடி ஒளிகிறார்கள் நாவைதிறக்க மாறுகிறார்கள்
இலங்கையின் ராஜபக்சேவை நீட்டும்
ஒருவிறலே உன்னை நோக்கி மூன்று விரல்
நீட்டுகிறதே என்ன சொள்ளபோகிறாய்
தாய் தமிழகத்தில் பிறந்ததாலே
நாங்கள் துரதிச்டசாளிகளா என்ன?
அப்படி என்ன தோன்றவில்லை
உலகத்தில் எங்கு பிறந்தாலும்
ஜாதி இந்துகள் தீண்டாமை தீயில்
எரிக்கும் போது நாங்கள் தமிழர்கள் அல்ல
தலித்துகளே

எழுதியவர் : இனியபாரதி (14-Jun-13, 4:09 pm)
சேர்த்தது : iiniyabharathi
பார்வை : 75

மேலே