ஜாதி மல்லி

நல்லவேளை
எனக்கு குறிப்பிட்ட ஜாதி பெயர் வைக்கவில்லை
இல்லை என்றால் என்னையும்
கொளுத்தி இருப்பார்கள்

எழுதியவர் : இனியபாரதி (14-Jun-13, 4:14 pm)
சேர்த்தது : iiniyabharathi
Tanglish : jathi malli
பார்வை : 229

மேலே