நனைந்து விடுவாய் என.....


மழை வந்தால்

நனைந்து விடுவாய் என

மேகமாக திகழும் கருங்குழலை

உன் மேலாடை கொண்டு மூடி மறைக்கிறாயா?

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (12-Dec-10, 7:48 am)
பார்வை : 320

மேலே