பஞ்சு மெத்தை கட்டிலிலும் கிடைக்கவில்லை..


பஞ்சு மெத்தை

கட்டிலிலும் கிடைக்கவில்லை..

உன்னை கட்டியணைக்கும்போது

இதயத்தில் கிடைக்கும்

சுகமான சுகத்தைப்போல்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (12-Dec-10, 7:53 am)
பார்வை : 386

மேலே