ஜாதி
சிகை நீக்க உங்கள் கழுத்தில்
கத்தி வைத்து வைத்து...
காயப்படுபவர் மட்டும்
நாங்கலாகவே இருக்கிறோம்
இப்படிக்கு கீழ் சாதி.
சிகை நீக்க உங்கள் கழுத்தில்
கத்தி வைத்து வைத்து...
காயப்படுபவர் மட்டும்
நாங்கலாகவே இருக்கிறோம்
இப்படிக்கு கீழ் சாதி.