திசை மாறிய முகம்

செயற்கைக் கோள்
நிலவுக்கு செல்லாமல்
திசை மாறித் திரும்பியது
உன் அழகைக் கண்டதும் ...!

எழுதியவர் : தயா (16-Jun-13, 11:19 pm)
பார்வை : 166

மேலே