பாரதியைக் கண்டேன்
பாரதியைப் பார்க்கவும் இல்லை
அவர் கவிதையைப் படிக்கவும் இல்லை
ஆனால் உன்னிடம் பேசியபோது
உணர்ந்து கொண்டேன்
தமிழுக்கு அமுதென்று பேர் என்று ....!
பாரதியைப் பார்க்கவும் இல்லை
அவர் கவிதையைப் படிக்கவும் இல்லை
ஆனால் உன்னிடம் பேசியபோது
உணர்ந்து கொண்டேன்
தமிழுக்கு அமுதென்று பேர் என்று ....!