கோயிலும்தான் வேண்டுமோ..?
அழத்தோன்றும் போதெல்லாம்
ஆறுதலாவது அம்மாவின் கனிவு
விழப்போகும் போதெல்லாம்
எழச்செய்வது எந்தைநின் திணவு...தாயின்
கண்ணுக்குள் நானே கருவிழி
காத்து நிற்பது நீயல்லவோ ...
துளிர்ப்பது தாயென்றாலும் அதன்முன்
துடிப்பது நீயல்லவோ...
உயிர்த்தந்த என்முதல் எழுத்தே ...
உனைக்காண கோயிலும்தான் வேண்டுமோ..?