குழந்தையின் மகிழ்ச்சி
அழகான குழந்தை... உன் வீட்டில்
ஆனந்தமாய் சிரிக்கும் குழந்தை..!
தவழ்ந்து செல்கிறது தரையில்...
தன் தாயிடம் உறங்குகிறது மடியில்..!
பொத்தி பொத்தி வளர்த்தாலும்... சில பிள்ளைகள்
பொறுப்புடன் இருப்பதில்லை..!
குடும்பத்தில் வருத்தம் இருந்தால் கவலை படாதே... ஒரு
குழந்தையை பார்த்து ரசித்தாலே சோகம் மறந்து போகும்...