ஆடை! அவிழ்ப்பு!! அழகு!!!

என் அவள்
ஆடை அவிழ்த்தால்
"கொள்ளை அழகு" !!!
அவள் அவிழ்த்த
ஆடையை அணிந்தவர்கள்
"பேரழகு" !!!
ஆம் அவள் "வண்ணத்துபூச்சி" !!!!.
என் அவள்
ஆடை அவிழ்த்தால்
"கொள்ளை அழகு" !!!
அவள் அவிழ்த்த
ஆடையை அணிந்தவர்கள்
"பேரழகு" !!!
ஆம் அவள் "வண்ணத்துபூச்சி" !!!!.