மனதிற்கு தெரியாதே ................

என்னவளே

காத்திருப்பது எனகொன்றும் புதிதல்ல என்றாலும்
காதலிக்க தொடங்கிய போதே
காத்திருப்பதையும் காதல் கொண்டேன்
புரிதலில் என்னை மிஞ்சும் அளவு
நீ என்னை புரிந்து வைத்திருந்தாலும்
தமாதமாக வரும் உன் பாசத்தையும்
எதிர்பார்க்கும் மனதிற்கும் தெரியாது
பாசத்தில தாமதம் சீக்கிரம் என இருப்பது ......

எழுதியவர் : ருத்ரன் (19-Jun-13, 7:50 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 87

மேலே