ஒ...?

ஒரு நாள் விடுமுறை தான்

ஒரு நூற்றாண்டு காலம்

உதை பட்டு

கொடி காத்து

செத்து மடிந்து

செக்கு இழுத்து

போராடி வாங்கினொம்

விடுதலையாக ...

மட்டும்

ஒரு நாள் விடுமுறை ...

1947 ல் இருந்து

2013 வரையில் ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (21-Jun-13, 1:21 am)
பார்வை : 96

மேலே