உண்மை காதல்

உறவுகளை உடைத்து.....
உணர்வுகளை தகர்த்து.......
உடமைகளை மறைத்து........
உலகை மறந்து.................
உயிர் மட்டும் விழித்திருப்பது......
காதல்.......

எழுதியவர் : குருசாமி (23-Jun-13, 11:10 am)
சேர்த்தது : குருசாமி பழனி
Tanglish : unmai kaadhal
பார்வை : 75

மேலே