பேச்சு
நல்ல சொல் பல இருக்கும் போது
கனிவான் சொற்கள் இருக்கும் போது
அழகான சொற்கள் இருக்கும் போது
ஏன் அடாத பேச்சு பேச வேண்டும்.
பயன்படுத்தும் முறை வழி சேர்க்கும்
பேசும் விதம் வலி ஏற்படுத்தும்
பேசும் வார்த்தை இதம் தரும்
பேச்சில் பகையும் நகையும் ஊ ண்டு