மாலை நேரத்திற்க்கு நன்றி

சித்தரிக்கும்.......!

சிவந்த வானம்.......!

சுட்டெரிக்கும் சூரியனின் .......!

சுகமான பார்வை.......!

வெண்ணிற மேகம்.......!

வெட்கத்தில் சிவந்த புன்னகை.......!

பறந்து சுகம்காணும் பறவைகள்.......!

பறக்க மறந்த நேரம்.......!

இத்தனை பல நிகழ்வுகளுக்கு நிலையாய்.......!

இருக்கும் மாலை நேரம்.......!

இந்த மனிதனை(என்னை) சில வரிகளுக்கு சொந்தமாக்கிய .......!

இந்த மாலை நேரத்திற்க்கு.......!

நன்றி......! நன்றி.....! நன்றி.....!

எழுதியவர் : குருசாமி (23-Jun-13, 5:53 pm)
பார்வை : 126

மேலே