காதல் மட்டுமே.....
வெற்றிபெற்று சேர்ந்தவர்கள்
ஒரு சிலரே என்று தெரிந்தும்,
தோற்றவர்கள் தான் அதிகம் என்று தெரிந்தும்,
அதிகம் பேர் நம்பிக்கையுடன்
தினமும் முயற்சிப்பது காதல் மட்டுமே......
வெற்றிபெற்று சேர்ந்தவர்கள்
ஒரு சிலரே என்று தெரிந்தும்,
தோற்றவர்கள் தான் அதிகம் என்று தெரிந்தும்,
அதிகம் பேர் நம்பிக்கையுடன்
தினமும் முயற்சிப்பது காதல் மட்டுமே......