மாற்றம்

மாறினேனா ? மாற்றப்பட்டேனா? தெரியவில்லை
இருந்தும் ....
மாற்றம் தானே
ஏற்றுக்கொள் என்கிறது மனம்
மாற்றமா? என
எகத்தாளமாய் சிரிக்கிறது மனிதகுலம்

எழுதியவர் : harihari (23-Jun-13, 7:37 pm)
Tanglish : maatram
பார்வை : 88

மேலே