ஹைக்கூ மாதிரி.
தொழிலாளர்களின் சம்பள நாள்.
வரிசையாய் நின்றார்கள்.
கடன்தாரர்கள்.
மரணப் படுக்கையில் மாமனார்.
கட்டிலைச் சுற்றி மாப்பிள்ளைகள்.
தேக்கின் விலை நிர்ணயித்த வண்ணம்.
சுதந்திரமாய் கட்டி முடித்தார்கள்
பொதுமக்கள் பாவனைக்கான
சிறைச்சாலை.