ஓட்டேரி செல்வகுமார் லிமரைக்கூ 3
சிங்களர் கொலை இன வெறி
ஈழ தமிழர் தொடர் படுகொலை
புத்தன் மௌனம் என்ன கொலை நெறி ?
++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடி மாசம் கூழ் ஊத்து
அப்பன் ஆத்தாளை அடிச்சி விரட்டு
குடிச்சிபுட்டு போடு கும்மா குத்து
++++++++++++++++++++++++++++++++++++++
லட்டு போட்டான் பெருமாளு
கோவிந்தா கோவிந்த கோவிந்தா போட்டு
நாமம் போட்டு கிட்டான் தமிழ் ஆளு