###கிராமத்து விடியல்####
@@@கிராமத்து விடியல்@@@
கொக்கறிக்கும் சேவல்..
கோலம் போடும் கன்னியர்...
கொஞ்சி விளையாடும் பறவைகள்....
காளையுடன் கடக்கும் உழவன்....
சோம்பல் முறிக்கும் அப்பா...
சோறு செய்யும் அம்மா....
சொர்க்கம் காணும் சோம்பேரி...
சோலை துளிர்க்கும் பசுமை....
மஞ்சள் நிறம் மலர.....
மாணக்கள் பாடம் படிக்க,,,,
மழலையின் அழுகை.....
மலர்கள் மலர்ந்து இருக்க,,,,
மண்வெட்டுடம் மானுடன்.....
மந்திகளின் மகிழ்ச்சி ஆட்டம்,,,,
மயில்களின் நடனம்....
மகிழ்ச்சி கொஞ்சும் நேரம்,,,,,
(தொடரும்)