நாளை உலகின் மொழி நமது தமிழ்

விண்மீன்கள் மத்தியிலே
நிலா ஜொலிக்கும் - பிற
மொழிகள் மத்தியிலே
தமிழ் ஜொலிக்கும்

நிலவுக்கு தேய்மானம் உண்டு
தமிழுக்கு வெகுமானம் உண்டு

நன்றே வளரும் நமது தமிழ்
நாளை உலகின் மொழி நமது தமிழ்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jun-13, 12:01 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 537

மேலே