நீ எடுக்கும் உறுதிகள்

நீ எடுக்கும் உறுதிகள்
நீ உறுதியில்லாமல்
நீ கீழே விழும் போது
உன்னை உறுதியாக்கும் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jun-13, 1:11 pm)
பார்வை : 117

மேலே