உன் முதுகுக்கு

உன் முதுகுக்கு
பின்னால்
புறம் பேசுபவர்களை பற்றி
ஏன் கலலைப்படுகிறாய் ..
யோசித்தாயா நீ அவர்களுக்கு
முன்னாள் தான் நிற்கிறாய் ...!!!
பிறகு என்ன ..?
சந்தோசப்படு ..!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jun-13, 1:03 pm)
பார்வை : 225

மேலே