தூறல்
,,,இருள் மிகுந்த மேகம்,,,
,,,அதில் சல்லடையில் மலர்ந்த சாறல்,,,
,,,புயல் மிகுந்த காற்று,,,
,,,அதில் புகுந்து செல்லும் தென்றல்,,,
,,,வெள்ளம் மிகுந்த ஓடை,,,
,,,அதில் செந்நீர் கலந்த பாலாடை,,,
,,,பனி மிகுந்த காடு,,,
,,,அதில் பறந்து செல்லும் பறவைக்கூடு,,,
,,,காதல் மிகுந்த பசுமை,,,
,,,அதில் காவியம் கொண்டாடும் புதுமை,,,
,,,இசை மிகுந்த கானம்,,,
,,,அதில் அசைவு கொண்ட பூக்கள்,,,
,,,ஆசை மிகுந்த பருவம்,,,
,,,அதில் பறிவு கொண்ட தாழாட்டு,,,