..........மௌனி........
மனதுக்குப் பிடிக்காத,
மறைமுக ஆசைகளால்,
நிராகரிக்கப்பட்டேன் நான்,
என்னாலேயே !
தன்னிலை விளக்கம் தந்து,
தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனது !
உன் முன் மட்டிலும்,
மண்டியிட்டு மௌனமாகவே கிடக்கிறது !!
மனதுக்குப் பிடிக்காத,
மறைமுக ஆசைகளால்,
நிராகரிக்கப்பட்டேன் நான்,
என்னாலேயே !
தன்னிலை விளக்கம் தந்து,
தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனது !
உன் முன் மட்டிலும்,
மண்டியிட்டு மௌனமாகவே கிடக்கிறது !!