யாத்திரை...

அந்தச் சிரிப்பு
அவளை நினைக்கவைத்தால்,
அவன்
சிந்தை சிதறிவிட்டது,
சிறைபட்டுவிட்டது இதயம்..
புறப்பட்டுவிட்டது
காதல்
போதை யாத்திரை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-13, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே